Tuesday, 1 December 2020

படைப்புக் குழுமம் விருது

ரொட்டிகளை விளைவிப்பவன் " தொகுப்பிற்காக 2019ம் ஆண்டில் சிறந்த கவிதைத் தொகுப்பு வகைமையில் படைப்புக் குழுமம் விருது அளித்தது. தமிழ் கலை, இலக்கியத்தின் ஆளுமைகள் விக்கிரமாதித்தியன், பவா செல்லத்துரை, இயக்குநர் லிங்குசாமி முன்னிலையில் இந்திரன் விருதை வழங்கியது மகிழ்ச்சி. மேடைக்கு வரும் முன்பே தோழர். பவா வாழ்த்தை தெரிவித்திருந்தார்.மேடையில் வைத்து கவிஞர் இந்திரன் அத்தனை வாஞ்சையோடு என்னிடம் தெரிவித்த வார்த்தைகள் எழுதுவதற்கு மிகுந்த உற்சாகத்தை தந்தன.

No comments:

Post a Comment