மொழி ஒரு பரந்த தோட்டம். இரண்டு கத்திரிகள், சிறிது தானியங்கள், ஒரு கேரட். போதுமான அளவு. பசியில் வீறிட்டழுகிற என் கவிதைக்கு வயிறு சின்னஞ் சிறிது. நாக்குதான் கொஞ்சம் நீளமானது
Tuesday, 1 December 2020
சௌமா விருது
2019ம் ஆண்டுக்கான சௌமா இலக்கிய விருது "ரொட்டிகளை விளைவிப்பவன்" தொகுப்பிற்கு வழங்கப்பட்டது.
No comments:
Post a Comment