மொழி ஒரு பரந்த தோட்டம். இரண்டு கத்திரிகள், சிறிது தானியங்கள், ஒரு கேரட். போதுமான அளவு. பசியில் வீறிட்டழுகிற என் கவிதைக்கு வயிறு சின்னஞ் சிறிது. நாக்குதான் கொஞ்சம் நீளமானது
Tuesday, 27 October 2020
ஆரஞ்சு மணக்கும் பசி
இரண்டாவது கவிதைத் தொகுப்பான ஆரஞ்சு மணக்கும் பசி உயிர்மை வெளியீடாக 2016ல் வெளிவந்தது.
நூலை வாங்க:
https://www.commonfolks.in/books/d/orange-manakkum-pasi
No comments:
Post a Comment